பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் மீன் பிடி பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது. பிரிட்டன் பிரெக்சிட்டிற்கு பின்பு தங்கள் கடல் பகுதியில் மீன்பிடிக்க பிரான்சின் சில படகுகளை மட்டுமே அனுமதிப்பதோடு, பல புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதனால் கடுப்பாகி அதனை பழிவாங்க தங்கள் கடலுக்கு அடியில் பிரிட்டனிற்கு செல்லும் மின்சாரத்தை தடுத்துவிடுவதாக பிரான்ஸ் கடல்வளத்துறை அமைச்சர் Annick Girardin மிரட்டல் விடுத்தார். இதனைத்தொடர்ந்து பிரான்சின் 100 மீன்பிடி படகுகள் ஜெர்சி தீவின் ஒரு துறைமுகத்தை முற்றுகையிடப்போவதாக பிரிட்டன் […]
