தமிழகத்தில் மின் கட்டணங்கள் உயரப் போவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி ஒரு அலகிற்கு 27.50 பைசா முதல் 1.25 ரூபாய் வரை உயர போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை மின்கட்டணம் உயர போவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே தமிழக மக்கள் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், மின்சார கட்டணமும் உயர்ந்ததால் மக்கள் […]
