நடிகர் சூர்யா நடிப்பில் கூட்டத்தில் ஒருவன் திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியாகிய படம் “ஜெய்பீம்” ஆகும். இந்த திரைப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதாவது இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் குறித்து பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடிஇன மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து இருந்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகிய இந்த படம் நல்ல விமர்சனங்களை […]
