மயிலாடுதுறையில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மாவட்ட செயலாளரான சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் அணி செயலாளரான ஜெய்ஆனந்த் திவாகரன் பங்கேற்றார். அப்போது அங்கு இருந்த முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு ஜெய்ஆனந்த் திவாகரன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து பி.எட். […]
