அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோவில் பூமி பூஜைக்கு ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் 24 கிலோ வெள்ளி செங்கல்களை கொடுத்துள்ளனர் அயோத்தியில் நாளை ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் நடந்துவருகின்றன. விழாவில் பிரதமர் மோடி உட்பட 50 பேர் கலந்து கொள்ள இருக்கின்றனர். முதல் வெள்ளி செங்கல்லை பிரதமர் மோடி எடுத்துக்கொடுத்து அடிக்கல் நாட்டி வைக்கிறார். ராமர் கோவிலின் கட்டுமான பணிகளை பார்த்துக்கொள்ள ஸ்ரீ ராம ஜென்ம பூமி […]
