தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் ஜூன்-21ஆம் தேதி தொடங்கியது. அதில் ஆளுநர் தனது உரையைத் தொடங்கிய போது முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்நிலையில் சட்டசபையில் கவர்னர் ஆற்றிய உரையில் “ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை நீக்கப்பட்டது அமித்ஷா கோபம் தெரிவித்ததாக கூறப்பட்டது. இவ்வாறு ஜெய்ஹிந் விவகாரம் பெரும் சர்ச்சையாக நிலையில் ஈஸ்வரன் இது குறித்து விளக்கமளித்துள்ளார். நான் பேசியது மொழி சார்ந்து மட்டுமே தவிர நாட்டுப்பற்று […]
