மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற இருப்பதால் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டு அதை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இல்லத்தை அரசு அதிகாரிகள் இரண்டு முறை ஆய்வு செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது காலை 11 மணியில் இருந்து மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தலைமையில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் இந்த வேதா இல்லத்தை […]
