தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை சட்டப் பேரவையில் நேற்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தாக்கல் செய்தது. மொத்தம் 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்துள்ளனர். அதில் ஜெயலலிதாவின் மரணம் மற்றும் சிகிச்சை குறித்த உண்மை நிலையை அறிய வேண்டும் எனவும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர் கே.எஸ் சிவகுமார், சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோரை குற்றவாளிகளாக சுட்டிக்காட்டி அவர்களிடமும் விசாரணை […]
