Categories
மாநில செய்திகள்

“முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் நினைவு நாள் அன்றுதான்”…. அடித்து சொல்லும் கே.சி.பழனிச்சாமி….!!!!

முன்னாள் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான கே.சி.பழனிச்சாமி 100-க்கும் அதிகமான அதிமுகவினரோடு சென்னை மெரினாவிலுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் நினைவு இடத்தில் நேற்று (டிச. 4) மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளரிடம் கே.சி.பழனிசாமி பேசியதாவது “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் உண்மையான நினைவு தினம் நேற்று தான். ஜெயலலிதாவின் உண்மை இறப்பு நாளான டிசம்பர் 4-ல் மெரினாவில் அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைத்து நினைவஞ்சலி -கே.சி.பழனிச்சாமி pic.twitter.com/sJTLvvrM3l — K C Palanisamy (@KCPalanisamy1) December 3, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆராத ரணமாம் அம்மாவின் மரணம்”…. டிசம்பர் 4 ஆ இல்ல 5 ஆ….? நினைவு தின குழப்பத்தால் அதிமுகவின் முடிவு என்ன…..???

தமிழகத்தில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவர் தான் அம்மா ஜெயலலிதா. கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தது கட்சியினர் மத்தியில் மட்டும் இன்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில் பல்வேறு பிரச்சனைகள் நடந்த நிலையில் டிடிவி சசிகலா ஆகியோர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் தற்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பிரிந்து தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு […]

Categories

Tech |