Categories
சினிமா தமிழ் சினிமா

கோமாளி படம் டிரைக்டரின் புது படத்தில்…. மீண்டும் இணையும் நடிகர் ஜெயம் ரவி?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

நடகர் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2019ம் வருடம் வெளியாகிய கோமாளி திரைப்படத்தின் வாயிலாக டிரைக்டராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் இயக்கிய “லவ் டுடே” படம் நவ…4ம் தேதி வெளியாகி மக்களின் ஆதரவை பெற்றுவருகிறது. இதுவரையிலும் ரூபாய்.20 கோடி வரை இப்படம் வசூலித்து இருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் திரையரங்க எண்ணிக்கை அதிகரித்து வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்த நிலையில் இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பெருமைமிகு பெற்றோர்கள்”…. ஜெயம் ரவி, மோகன் ராஜாவிற்கு குவியும் பாராட்டுகள்….!!!!!!

இயக்குனர் மோகன் ராஜாவின் ட்விட்டர் பதிவிற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான மோகன் ராஜா தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தொடர் தோல்விகளை சந்தித்த சிரஞ்சீவிக்கு காட்பாதர் திரைப்படம் வெற்றியைத் தந்துள்ளது. இதுபோல இவரின் தம்பியான பிரபல முன்னணி நடிகரான ஜெயம் ரவி அருள்மொழிவர்மனாக நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அண்மையில் வெளியானது. […]

Categories
சினிமா

“என்னை அன்புடன் வழிநடத்தும் என் குருசாமி”… ஜெயராமை புகழ்ந்து தள்ளிய ஜெயம் ரவி….!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “பொன்னியின் செல்வன்”. 2 பாகங்களாக வெளிவரும் இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உட்பட முன்னணி திரைப் பிரபலங்கள் பலர் நடித்து இருக்கின்றனர். பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப்போல நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இத நீங்களும் செஞ்சி பாருங்க”…. மனைவியிடம் தோற்ற ஜெயம் ரவி…. வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்…!!

கிராவிட்டி சேலஞ்ச் ஒன்றில்’மனைவியுடன் தோல்வியுற்ற ஜெயம் ரவியின் வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து ஜெயம்ரவி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தன் மனைவி ஆர்த்தி ரவியுடன் மேற்கொள்ளும் கிராவிட்டி சேலஞ்ச் ஒன்றில் தோல்வி அடைந்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். மேலும், […]

Categories

Tech |