தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் ஜெயந்த் யாதவ் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகின்ற ஜனவரி 19-ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் இத்தொடருக்கு இந்திய அணியின் […]
