Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பிரபல நடிகை…. வெளியான புகைப்படம்…!!!

பிரபல நடிகை ஜெயசித்ரா நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கியுள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுபடுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பலர் வேலையின்றி இருப்பதால் பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. ஆகையால் தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ்.முருகன் கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாமல் தவித்து வரும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிகர், நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்ற பிரபல நடிகை […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகையின் கணவர்… திடீரென மரணம்… சோகம்…!!!

பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் திருச்சியில் இன்று காலமானார். அவர் உடல் நலக் கோளாறு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஜெயசித்ரா ‘குறத்தி மகன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகி, குணச்சித்திர நடிகை மற்றும் சீரியல் நடிகை என பல பரிமாணங்களில் தடம் பதித்தவர். அவருக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் கணவர் மறைவு அவரை ஆழ்ந்த […]

Categories

Tech |