நிறைவேற்றியதாகக் கூறும் 202 வாக்குறுதிகளைப் பட்டியலிடுங்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் வாக்குறுதிகளில் எல்லாம்…. எதிர்பார்த்தது என்னமோ…. பசியோட இருக்கின்றார்கள் மக்கள்…. பொய் சொல்லி, வாக்குறுதிகள் சொல்லி ஆட்சிக்கு வந்தீர்கள். ஆட்சிக்கு வந்து எதை எதிர்பார்க்கிறார்களோ அதை நிறைவேற்ற வேண்டும் அதையெல்லாம் எதிர்பார்க்காமல் சும்மா 202 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு தங்கம் தென்னரசு வாய்கிழிய பேசுகிறார். உள்ளே பட்டிதொட்டி எல்லாம் காய்ந்து கொண்டிருக்கிறார்களே, வறுமையில் இருக்கிறார்களே அவர்களுக்கு […]
