செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சி இருந்திருந்தால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக செய்திருப்போம், 1996-ல் ஷாப் கேம் நடந்தது, நானும் அமைச்சராக இருந்தேன். பிரம்மாண்டமான நேரு ஸ்டேடியத்தை 18 மாசத்தில் கட்டி முடித்தார்கள். வேளச்சேரியில் ஸ்விம்மிங் பூல், இண்டோர் ஸ்டேடியம், அவுட்டோர் ஸ்டேடியம் சென்னையை சுற்றி கட்டினார்கள், இது எல்லாம் அம்மா காலத்தில் உருவானது தான். அது மாதிரி ஆகபூர்வமாக சொத்துக்கள் உருவாக்கவில்லை, அவர்கள் குடும்பம் உட்கார்ந்து பார்ப்பதற்கும், திரு ஸ்டாலின் கோர்ட் […]
