சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் ஆணையத்தின் மாநில தலைவர் சத்யபிரதா சாஹூ தலைமையில் ஆதார் அட்டையுடன் வாக்காளர் பட்டியலை இணைப்பது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமாரும், ஓ. பன்னீர்செல்வம் சார்பில் கோவை செல்வராஜூம் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முதலில் வந்த கோவை செல்வராஜ் அதிமுக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டார். இதைத்தொடர்ந்து வந்த ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி […]
