45வது ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளாதது குறித்து விளக்கம் அளித்திருந்தார். அதில் எனக்கு கடைசி நேரத்தில் தான் அழைப்பு வந்தது. அதுமட்டுமின்றி கூட்டத்தில் எதைப் பற்றி விவாதிக்கப் போகிறோம்? என்பது குறித்த தகவல்களும் கடைசி நேரத்தில்தான் தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஆன்லைன் வழியாக கூட்டம் நடந்த நிலையில் திடீரென்று நேரடியாக லக்னோ வரச்சொல்லி அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் […]
