ஜெப் பெசோஸ் நிறுவனம், 3- ஆம் குழுவின் விண்வெளி சுற்றுலா பயணத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. ஜெப் பெசோஸ் ராக்கெட் நிறுவனமானது, மனிதர்களை விண்வெளி சுற்றுலாவிற்கு அனுப்புகிறது. இந்நிலையில் இந்நிறுவனம், 6 பேர் உடைய 3-வது குழுவை வெற்றிகரமாக நேற்று விண்வெளி சுற்றுலாவிற்கு அனுப்பியிருக்கிறது. அதன்பின்பு, அவர்களை பாதுகாப்பாக, மீண்டும் தரையிறக்கியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்டின் மகளான ஷெப்பர்ட் சர்ச்லி, இந்த விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ளார். விண்வெளிக்கு சுற்றுலா சென்ற இந்த குழுவினர், பூமியிலிருந்து […]
