திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஜெபகோபுரம் AG தேவாலயத்தில் 40 ஆம் ஆண்டின் ஆரம்ப விழா சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முக்கிய அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அமைச்சர், இதுவரை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள் சிறுபான்மையினரின் நலன் கருதி பல்வேறு சீரிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினர். சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் வராத அளவுக்கு ஆட்சி செய்து வந்தனர் .ஆனால் கடந்த […]
