தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஜெனிலியா. இதையடுத்து அவர் சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின் உட்பட பல்வேறு படங்களில் நடித்து தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். சென்ற 2011-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை கரம் பிடித்த ஜெனிலியா, பின் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். இந்நிலையில் கடந்த நவம்பர் 18ம் தேதியன்று ஜெனிலியாவும், ரித்தேஷ் தேஷ்முக்கும் 10 ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடித்த மிஸ்டர் மம்மி […]
