Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் பட ஹீரோனியா இது?…. சின்ன வயசுல எப்படி இருக்காங்க?…. வெளியான புகைப்படம்….!!!!!

திரையுலகிலுள்ள முன்னணி நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள், சிறுவயது புகைப்படங்கள் அண்மை காலமாக வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் இப்போது பிரபல நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இவர் தளபதி விஜய் உடன் இணைந்து இரண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். அதில் ஒன்று நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த சச்சின் மற்றும் மற்றொன்று வேலாயுதம் படம் ஆகும். இந்த படங்களில் விஜய் உடன் இணைந்து நடித்த நடிகை ஜெனிலியாவின் சிறுவயது புகைப்படம் தான் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தசரா கொண்டாட்டம்…. “நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்”….. பிரபல நடிகை நிகழ்ச்சி….!!!

தமிழில் சச்சின் , சந்தோஷ் சுப்பிரமணியம் , பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இவர் சமீபத்தில் தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தசரா பண்டிகை கொண்டாடியது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். மேலும் தானும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் இதன் மூலம் வலியுறுத்தியுள்ளார். அதன்படி துஜே மேரி கசம் நாயகி கூறியது, எங்கள் குடும்பத்தில் தசரா ஒரு முக்கியமான பண்டிகை இந்த நாளில் நாங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஜெனிலியாவுக்கு கார் பரிசளித்த கணவர்….. எத்தனை கோடி தெரியுமா…?? அடேங்கப்பா சொல்லும் ரசிகர்கள்….!!!!

தமிழில் சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர், ஜெனிலியா. இந்தி, தெலுங்கு. மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள. தனது சுட்டிதனமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தார்.  10 வருடங்களுக்கு முன்பு நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதல் திருமணம் செய்துகொண்டார். இதன்பிறகு ஜெனிலியா சினிமாவில் நடிக்கவில்லை. முழுமையான குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில்  ஜெனிலியாவுக்கு அவரது கணவர் பிஎம்டபிள்யூ சொகுசு கார் பரிசளித்துள்ளார். இதன் மதிப்பு 1.40 கோடி என்று கூறப்படுகிறது.

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

டயட்டில் இருக்கும் ஜெனிலியா…. “இன்ஸ்டாவில் வீடியோ பதிவு”…. சிரிக்கும் ரசிகாஸ்….!!!!!

ஜெனிலியா, தான் உணவு சமைத்து சாப்பிடும் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டதை பார்த்த பலரும் சிரித்தவாறு கிண்டல் செய்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த ஜெனிலியா நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். திருமணத்திற்கு பிறகு இந்தி திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஜெனிலியா அவ்வப்போது கணவருடன் காமெடி செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்பொழுது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

நடிகை ஜெனிலியா மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜெனிலியா. இவர் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இன்னும் இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாய்ஸ், சச்சின், வேலாயுதம், உத்தமபுத்திரன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் நடிப்பதை நிறுத்தி 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில், பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் இவர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெனிலியா மகன்களின் லேட்டஸ்ட் புகைப்படம்….. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!

ஜெனிலியா தனது மகன்களுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜெனிலியா. இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ”பாய்ஸ்” படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழில் சச்சின், வேலாயுதம், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மருத்துவர்கள் தினத்தில்… கணவருடன் சேர்ந்து ஜெனிலியா எடுத்த முடிவு… குவியும் பாராட்டுக்கள்..!

மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ஜெனிலியா தனது கணவருடன் சேர்ந்து உடல் உறுப்பு தானம் செய்தது பாராட்டுகளை குவித்து வருகின்றது தமிழ் திரையுலகில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெனிலியா. தனது குறும்புத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி பல ரசிகர்களை கவர்ந்தவர். விஜய், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட கதாநாயகர்களுடன் பல படங்களில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து பாலிவுட் நடிகரான ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாக இருந்து வருகின்றார். நேற்று முன்தினம் […]

Categories

Tech |