அடுத்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி வரை ஒவ்வொரு மாதமும் ஒரு மருத்துவர் செவிலியர் மூலம் இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று ஜெனரல் அருண் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதை தொடர்ந்து அவரது உடல் டிசம்பர் […]
