உலகத்தலைவர்கள் முப்படைகளின் தலைமை தளபதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே காட்டேரி மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் ஓன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் என மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் விமானி வருண்சிங் மட்டும் 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்தானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த […]
