Categories
சினிமா

“ரூ. 250 கோடிக்கு ஜெட் விமானம்” நடிகர் அக்ஷய் குமார் வாங்கியுள்ளாரா….? அவரே சொன்ன விளக்கம் இதோ….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் எந்திரன் 2.0 என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். இந்நிலையில் திரை துறையைப் பொறுத்தவரை முன்னணி நடிகர்கள் என்றாலே அதிக சம்பளம் வாங்குவார்கள் என்பது அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒரு விஷயமே. இப்படி அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள் என்று தகவல்கள். அதன் பிறகு பிரபலங்கள் புதிதாக வீடு, கார் போன்றவைகள் வாங்கும்போது அது […]

Categories
உலக செய்திகள்

மாலத்தீவில் இருந்து சென்ற ராஜபக்சே….. வெளியான தகவல்…. !!!!

இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டினர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன் கோத்தபயா குடும்பத்துடன் தப்பித்து சென்று ஓடிவிட்டார். இதற்கிடையில் கோத்தபய […]

Categories
உலக செய்திகள்

எலான் மஸ்க் ஜெட் விமானம் எங்கு செல்கிறது…? ரகசியமாக கண்காணிக்கும் 19 வயது இளைஞர்..!!

உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் ஜெட் விமானத்தை ரகசியமாக கண்காணிக்ககூடிய ட்விட்டர் கணக்கை அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயது மாணவன் நடத்தி வருகிறார். உலகப்பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், ஸ்பைஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் எலான் மஸ்க் தன் ஜெட் விமானத்தில் ஆஸ்டின் நகரிலிருந்து பெர்லின் நகருக்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. https://twitter.com/ElonJet/status/1505758798559936515 இந்த தகவல், இவரின் தனியார் ஜெட் விமானத்தை ரகசியமாக கண்காணிக்க […]

Categories
உலக செய்திகள்

இப்போதான் கிளம்புச்சு…. அதுக்குள்ள எங்க போனுச்சுன்னு தெரியல…. தீவிரமாக தேடும் வீரர்கள்…!!

ஜப்பானை சேர்ந்த எப் 15 என்னும் ஜெட் விமானம் அந்நாட்டின் கடல் பகுதிக்குள் சென்று கொண்டிருக்கும்போது அதன் ரேடார் வரையறையை தாண்டியதையடுத்து மாயமாகியுள்ளது. ஜப்பானை சேர்ந்த எப் 15 என்னும் ஜெட் விமானம் அந்நாட்டின் கடல் பகுதிக்குள் சென்று கொண்டிருக்கும்போது அதனுடைய ரேடார் வரையறையை தாண்டியுள்ளது. இதையடுத்து அந்த ஜெட் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே காணாமல் போயுள்ளது. இதனை தேடும் பணியில் அந்நாட்டின் ராணுவ வீரர்கள் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். இந்நிலையில் காணாமல் போன அந்த விமானத்தில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் ராணுவ ஜெட் விமானம் விபத்து… இரு விமானிகள் உயிரிழப்பு…!!

அமெரிக்காவில் ராணுவ ஜெட் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 14 ஆவது படைப் பிரிவை சேர்ந்த T-38  ரக விமானத்தில்  விமானிகள் நேற்று பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போதுமிசிசிப்பியில் உள்ள கொலம்பஸ் விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் புளோரிடாவின் டல்லாஹஸ்ஸிக்கு செல்வதாக இருந்தது. இந்நிலையில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த விமானத்தில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் விவரங்களை விமானப்படை வெளியிடவில்லை

Categories

Tech |