உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புகார் கடிதம் அளித்ததற்கு எதிராக புகார்கள் குவிந்து வருகின்றன. உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியாக என்.வீ. ரமணா இருக்கிறார். இவர் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், ஆந்திரா நீதிமன்றச் செயல்பாடுகளில் மாநில அரசுக்கு எதிராக தனது செல்வாக்கை பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வாரம் […]
