சந்திரபாபு நாயுடு நாடகம் எல்லோருக்கும் தெரியும் என ஜெகன்மோகன் ரெட்டி விமர்சனம் செய்துள்ளார். ஆந்திரா சட்டமன்றத்தில் தன்னையும் தனது மனைவியையும் அவதூறாக பேசியதாக கூறி இனி முதலமைச்சராக மட்டுமே சட்டமன்றத்தில் அடி எடுத்து வைப்பேன் என சபதம் செய்து சந்திரபாபுநாயுடு சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கண்கலங்கினார். இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளதாவது: “சந்திரபாபு நாயுடு விரக்தியில் உள்ளார். தனது சொந்த தொகுதிக்கு உட்பட்ட குப்பம் […]
