ஜூலை 11ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிமுக பொது குழு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 9 மணிக்கு சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. அதிமுகவில் நடந்து வரும் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த போது 23 தீர்மானங்களை தவிர மற்ற புதிய தீர்மானங்களை இயற்றக்கூடாது என ஐகோர்ட் தடை விதித்திருந்தது. ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட […]
