இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டிருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை தெரிந்து கொள்ளும்படி வெளியிடப்பட்டுள்ளது. இதை வைத்து வங்கி தொடர்பான பணிகளை திட்டமிட்டு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஜூலை மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் மாறுபடும். ஜூலை மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்: 1 ஜூலை 2022 […]
