ஆஸ்திரேலியா சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே(50) ’51 விக்கிலீக்ஸ்’ என்ற இணையதளம் பத்திரிகை மூலம் பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டார். இதனையடுத்து அவர் மீது அமெரிக்காவில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் அசாஞ்சே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு அவரை அமெரிக்காவும் நாடு கடத்துவதற்கு கடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு […]
