ஜமைக்காவில் ஆசிரியர் ஒருவர் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மீட்டிங்கின் போது தனது கணவருடன் உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருந்த சம்பவம் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் ஆன்லைனில் தான் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அலுவலகங்களில் நடக்கும் மீட்டிங்குகள் கூட ஜூம், கூகுள் உள்ளிட்ட தளங்களில் ஆன்லைனிலேயே நடக்கிறது. அந்த வகையில் ஜமைக்காவில் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றுள்ளது. அந்த மாநாட்டில் ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டு பேசியுள்ளனர். அதில் ஒருவர் “ஆசிரியர்கள் […]
