கட்டணமில்லாமலால் 40 நிமிட இலவச அழைப்புகளை பயனர்களுக்கு வழங்கி வரும் ஜூம் செயலிபண்டிகை நாட்களில் அந்த சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. காணொலி நிகழ்வுகளுக்கு மிகவும் பிரபலமாக உள்ள ஜூம் செயலி, பயனர்களுக்கு கட்டணமில்லால், இலவசமாக 40 நிமிட நிகழ்வு சேவை வழங்கி வந்தது. இந்த சேவையை தற்போது வழங்க முடியாது என ஜூம் செயலி தெரிவித்துள்ளது. இதனால் இனி இலவச காணொலி அழைப்புகளை பண்டிகை நாள்களில் மேற்கொள்ள முடியாது. வெளிநாடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் ( தேங்க்ஸ் கிவிங்) […]
