இன்றைய காலகட்டத்தில் அனைவருமே செல்போன்கள் பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் மூலமாக ஆன்லைன் கால், மெசேஜ் உள்ளிட்ட சேவைகளை பெற்று வருகிறார்கள். ஆன்லைன் கால் மற்றும் மெசேஜ் செய்திகளை வழங்கும் whatsapp, ஜூம், கூகுள் டியோ போன்ற ஓவர் தி டாப் பிளேயர்கள் இந்தியாவில் செயல்படுவதற்கு உரிமங்கள் தேவைப்படும் தொலைதொடர்பு சேவைகளின் வரம்பிற்குள் வரலாம். மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் மற்ற இடங்களில் லேசான தொடுதல் கட்டுப்பாடு இருக்கும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி […]
