இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) உணவு விநியோக சேவையான Zoop, ரயில்களில் எளிதான மற்றும் வசதியான உணவு விநியோக சேவைகளை வழங்குவதற்காக Jio Hapik உடன் கூட்டு சேர்ந்துள்ளது. யனர்கள் இப்போது வாட்ஸ்ஆப்-ஐ பயன்படுத்தி தங்கள் ரயிலில் உணவை ஆர்டர் செய்யலாம், இது பயணிகள் தங்கள் பயணத்தின் போது அவர்களின் PNR எண்ணைப் பயன்படுத்தி தங்கள் இருக்கைகளுக்கு நேரடியாக உணவைப் பெற வழிவகை செய்கிறது. ஜூப் செயலியைப் பதிவிறக்கம் செய்யாமலேயே பயணிகளின் பயணத்தின் […]
