ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக இருக்கும் இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும். மொத்தம் 57 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது” என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார், நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர் பால சுப்பிரமணியன், ஏ […]
