மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதால் ஜூன் 7ஆம் தேதி முதல் சில தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்த காரணத்தினால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் சில தளர்வுகளை அந்தந்த மாநில முதல்வர்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு […]
