வரலாறு காணாத அளவுக்கு டீசல் விலை உயர்ந்துள்ள காரணத்தினால் வரும் ஜூன் 28-ஆம் தேதி கருப்பு தினமாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகின்றது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். டீசல், பெட்ரோல் விலை உயர்வு குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும், தொடர்ந்து விலை உயர்ந்து வருகின்றது. இதனை கண்டித்து ஜூன் 28-ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாக […]
