சென்னையில் கனரக வாகன தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு தொழில் பழகுநர் பணிக்கு ஒரு வருடம் ஊதியத்துடன் கூடிய பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சிக்கு ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு 214 காலிப்பணியிடங்கள் இருக்கிறது. இதனையடுத்து பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் கிராஜுவேட் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான மாத சம்பளம் 9,000 ரூபாய் ஆகும். அதன்பிறகு பொறியியல் துறையில் […]
