தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தான் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வுகள் முடிவடைந்து தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் மாணவர்களுடைய விடைத்தாள் திருத்தும் பணியை முடித்த ஆசிரியர்கள் […]
