மகாராஷ்டிர மாநிலத்தில் ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 15ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வரும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்த வரிசையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் […]
