ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அதன்படி ஜூன் 1-ஆம் தேதி முதல் சமையல் சிலிண்டர் விலை முதல் வங்கி சேவை வரை பணம் தொடர்பான அனைத்தும் மாற உள்ளது. சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் 1 ஆம் தேதி மீண்டும் சிலிண்டர் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில் […]
