ஜூனியர் வுசூ சாம்பியன்ஷிப் போட்டிகள் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது.இதில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சாடியா தாரிக் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஸ்ரீநகரைச் சேர்ந்த 15 வயதான சாடியா தாரிக் கடந்த 2 ஆண்டுகளாக தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். இத்தொடரில் இந்திய அணி சார்பாக 38 பேர் பங்கேற்றுள்ளனர்.இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை […]
