அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெறுவதற்கு இந்திய அமெரிக்கர்கள் முக்கிய காரணமாக இருப்பார்கள் என்று டொனால்ட் டிரம்பின் மகன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் மகன் தேர்தல் பிரசார வியூகங்களுக்கு தலைமை வகித்து வருகிறார். அவர் கட்டுரை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு தனது கட்டுரை பக்கத்தில், அதிபர் தேர்தலில் முக்கியமான மாகாணங்களில் டிரம்பின் வெற்றியை உறுதி செய்யக்கூடிய வகையில் பல்வேறு சாதகமான விஷயங்கள் இருக்கின்றன என பதிவிட்டிருக்கிறார். ட்ரம்ப் ஆதரவாளரான அல் மேசன் […]
