ஐசிசி 14 -வது ஜூனியர் உலக கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா,வங்காளதேசம் இங்கிலாந்து ,தென் ஆப்பிரிக்கா உட்பட 16 அணிகள் பங்கேற்கின்றன.இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ ‘ பிரிவில் வங்காளதேசம், கனடா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாபிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா அணிகளும், ‘சி’ பிரிவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே அணிகளும் ,’டி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, […]
