ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜெர்மனி – அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. 12-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது .இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் ஜெர்மனி – அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதில் நடந்த லீக் ஆட்டத்தில் தோல்வியை சந்திக்காத ஜெர்மனி காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயின் அணியையும், அரையிறுதி ஆட்டத்தில் இந்திய […]
