ஜூனியர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டர்-19 உலக கோப்பை தொடர் வருகின்ற 14-ஆம் தேதி வெஸ்ட்இண்டீஸ் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் யாஷ் துல் தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர் மானவ் பராக் இடம்பிடித்துள்ளார். இதில் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் ரிஷித் ரெட்டி, உதய் சஹாரன், அன்ஷ் கோசாய், அம்ரித் ராஜ் உபாத்யாய், பி.எம்.சிங் ரத்தோர்ஆகியோர் உள்ளனர் . இந்திய அண்டர் […]
