தைவான் நாட்டில் ஜூடோ பயிற்சியின்போது 27 தடவை தூக்கி வீசப்பட்டதால் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவானின் தலைநகரான தைபேவில் வசிக்கும் 7 வயது சிறுவன் தன் மாமாவுடன் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி அன்று ஜூடோ பயிற்சி அளிக்கக்கூடிய மையத்தில் சேர வந்திருக்கிறார். அப்போது பயிற்சியாளர் அங்கிருந்த ஒரு மாணவரை அழைத்து சிறுவனுக்கு ஜூடோ பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அந்த மாணவன், சிறுவனை பலதடவை தூக்கி வீசியிருக்கிறார். இதில் […]
