எகிப்து நாட்டில் ஒரு பெண் அவரின் கணவருக்கும், குழந்தைகள் மூவருக்கும் ஜூஸில் விஷத்தை கலந்து கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. எகிப்து நாட்டில் உள்ள Qena என்ற பகுதியைச்சேர்ந்த 26 வயதுடைய ஒரு பெண், திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், வேறு ஒரு ஆணுடன் தவறான பழக்கம் வைத்திருந்துள்ளார். இந்நிலையில், தன் காதலுக்கு கணவரும், குழந்தைகளும் இடையூறாக இருந்ததால் அவர்களை கொலை செய்ய தீர்மானித்துள்ளார். அதன் படி, அவரின் காதலன் விஷம் கலந்த ஜூஸை அந்த […]
