அஜித்தின் வலிமை திரைப்படம் ஜி5 தளத்தில் வெளியாகி சாதனை படைத்துள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் போனி கபூர் தயாரிப்பில் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. இத்திரைப்படம் சில நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்றிருக்கின்றது. இந்த திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. #ZEE5 Update 📣 Most watched and rewatched movie, Valimai keeps breaking all records […]
