பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலின் மூலம் நடிகர் கார்த்திக் ராஜ் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியலிலும் கார்த்திக் ராஜ் ஹீரோவாக நடித்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியை ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இந்த சீரியல் […]
