Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொலைக்காட்சியில் “சர்க்கார் வித் ஜீவா”… எத்தனை மணிக்கு ஒளிபரப்பாகிறது தெரியுமா..???

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சர்க்கார் வித் ஜீவா நிகழ்ச்சி ஒளிபரப்பாகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஜீவா, இவர் சில மாதங்களுக்கு முன்பு ஓடிடிக்காக புதிய கேம் ஷோ ஒன்றை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி ஆகா என்ற ஓடிடி தளத்தில் சர்க்கார் வித் ஜீவா என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் சேனல் ஒளிபரப்ப இருக்கின்றது. இதற்கான புரோமோ அண்மையில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வில்லன் அவதாரம் எடுக்கும் ஜீவா”…. இதுதான் காரணமாக இருக்குமோ…?

வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்தில் ஜீவா வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஜீவா. இவர் ஹீரோவாகவும் சப்போர்ட்டிங் கேரக்டரிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நெகட்டிவ் ரோலில் நடிக்க இருக்கின்றாராம். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் தெலுங்கில் புதிய திரைப்படமொன்று உருவாகி வருகின்றது. அந்த திரைப்படத்தில் தான் ஜீவா வில்லனாக நடிக்க போகின்றாராம். இத்திரைப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வில்லனாக மாறிய ஜீவா”….. இதுதான் காரணமோ….!!!!!!

வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்தில் ஜீவா வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஜீவா. இவர் ஹீரோவாகவும் சப்போர்ட்டிங் கேரக்டரிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நெகட்டிவ் ரோலில் நடிக்க இருக்கின்றாராம். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் தெலுங்கில் புதிய திரைப்படமொன்று உருவாகி வருகின்றது. அந்த திரைப்படத்தில் தான் ஜீவா வில்லனாக நடிக்க போகின்றாராம். இத்திரைப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 100-வது படத்தில் யார் நடிக்கிறார் தெரியுமா….?” ஜீவா சொன்ன ஹேப்பி நியூஸ்…!!!!!!

சூப்பர் குட் பிலிம்ஸ் 100-வது திரைப்படத்தில் யார் நடிக்கின்றார் என்பது குறித்து ஜீவா பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஜீவா. தற்பொழுது ஆகா ஓடிடி தளத்தில் கேம் ஷோ சர்க்கார் தொகுத்து வழங்குகின்றார். இதன் பிரமோஷனுக்காக ஊடகத்தை சந்தித்த ஜீவா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்பொழுது சூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது திரைப்படத்தில் விஜய் நடிப்பாரா என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஜீவா கூறியுள்ளதாவது, சூப்பர் குட் பிலிம்ஸின் 100-வது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜயின் அடுத்த திரைப்படத்தை தயாரிப்பவர் இவரா….?” வெளியான தகவல்….!!!!!

விஜயின் திரைப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக நடிகர் ஜீவா கூறியுள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஜீவா-பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் புதிய படம்”… தொடங்கிய படப்பிடிப்பு…!!!

ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவர் ராம், ஈ, கற்றது தமிழ் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர். இவர் தற்போது பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. ஜீவா தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வரலாறு முக்கியம் மற்றும் ஜெய்யுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர்களுக்கு தங்கையாக நடிக்கும் டிடி….. இயக்குனர் யாருன்னு தெரியுமா….?

பிரபல நடிகர்களுக்கு தங்கையாக நடித்துள்ளதாக டிடி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவர் முன்பு போல் இல்லாமல் தற்போது சில முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா இமைபோல் காக்க திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Ooty, family drama, brothers & sister play,confusion and […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜீவாவின் அழகிய குடும்ப புகைப்படத்தை பார்த்துளீர்களா……? இணையத்தில் செம வைரல்…..!!!

ஜீவாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் ஜீவா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

”கோ” படத்தை தவறவிட்ட மற்றொரு நடிகர் யார் தெரியுமா……? வெளியான புதிய தகவல்……!!!

”கோ” திரைப்படத்தை தவறவிட்ட மற்றொரு நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜீவா. இயக்குநர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”கோ”. எதிர்பார்ப்பின்றி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தில் நடிப்பதற்கு முதலில் சிம்புவுக்கு வாய்ப்பு கிடைத்தது. சில காரணங்களால் அவர் அந்த அப்படத்தில் நடிக்கவில்லை. இந்நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்கு சிம்புவிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ஜீவா…. வெளியான அழகிய புகைப்படம்….!!

தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார் ஜீவா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜீவா. இவர் ”ஆசை ஆசையாய்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை அவரது தந்தை ஆர்.பி சவுத்ரி தயாரித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான ராம், சிவா மனசுல சக்தி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில், இவர் தனது மகனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாண்டியன் ஸ்டோர்” ஜீவா… முதலில் நடித்தது இந்த சீரியலில் தான்..!!

பாண்டியன் ஸ்டோரில் நடிக்கும் ஜீவா என்றால் அனைவருக்கும் நன்றாக தெரியும், அந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் மிகவும் பிரபலம், அதில் அண்ணன் தம்பிகளில் இரண்டாவதாக நடிக்கும் பையன் பெயர் ஜீவா. இவரின் உண்மையான பெயர் வெங்கட் பழனியை பூர்வீகமாக கொண்ட இவர் முதலில் தொகுப்பாளராக அறிமுகமானார், சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பின்னர் கனா காணும் காலங்கள், புகுந்த வீடு, ஆண்பாவம், தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உள்ளே போ!… ட்விட்டரில் பெயரை மாற்றிய ஜீவா… காரணம் இதுதான்!

நடிகர் ஜீவா, கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது ட்விட்டர் கணக்கின் பெயரை மாற்றியது அனைவரையும் கவர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து கொலை நடுங்கச் செய்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் இந்தியாவில் இதுவரை 987 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 26 பேர் பலியாகியுள்ளனர். இந்த கொடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு அடுத்த ஏப்ரல்  14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories

Tech |