இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரக்கூடிய பாலிசிகள் நிறைய உள்ளன. அவற்றுள் மிக முக்கியமான ஒன்று தான் ஜீவன் லாப் பாலிசி. இந்த பாலிசியில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் 233 ரூபாய் முதலீடு செய்து முதிர்வு காலத்தில் 17 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். இது பங்குச் சந்தையுடன் தொடர்பற்றது. எனவே இதில் எந்த சிக்கலும் இல்லை. இவர் […]
